ஜெபக்குறிப்பு: 2024 ஜனவரி 14 ஞாயிறு
கர்த்தர் சீயோனில் பெரியவர்; அவர் எல்லா ஜனங்கள்மேலும் உயர்ந்தவர் (சங்.99:2) பெரியவரும் மிகவும் புகழப்படத் தக்கவருமாகிய தேவாதி தேவனை போற்றி ஆராதிக்கும் ஆராதனை ஸ்தலங்களில் கர்த்தரின் மகிமை விளங்கவும் இவ்வருடத்தில் திருச்சபைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள தரிசனம் நிறைவேறவும், சபைகளில் இடைவிடாத ஆத்தும ஆதாயப்பணி நடைபெறவும் ஜெபிப்போம்.