ஜெபக்குறிப்பு: 2024 பிப்ரவரி 5 திங்கள்

அனைத்து மிஷனெரி இயக்கங்களுக்காகவும், வடஇந்திய ஊழியப்பணிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள ஊழியர்களுக்காகவும் அவர்கள் குடும்பங்களுக்காகவும், பொய்யான வழக்கின் நிமித்தம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மிஷனெரிகள் விடுவிக்கப்படவும் அவர்களுக்கு விரோதமான செயல்களில் ஈடுபடுவோர் இரட்சிக்கப்பட ஜெபிப்போம்.