ஜெபக்குறிப்பு: 2024 பிப்ரவரி 15 வியாழன்
தேவனுக்கு அஞ்சி, அவருக்கு முன்பாகப் பயந்திருப்பவர்கேள நன்றாயிருப்பார்கள் (பிரச.8:12) சத்திய வசன ஊழியத்தையும் தொலைகாட்சி பணிகளையும் மிகவும் மன உற்சாகத்தோடும் ஜெபத்தோடும் தாங்கிவரும் பங்காளர்கள், ஆதரவாளர்களை கர்த்தர் ஆசீர்வதித்தருளவும், தொலைகாட்சி நிகழ்ச்சிகள் வாயிலாக அநேகமாயிரம் மக்கள் சந்திக்கப்படவும் மன்றாடுவோம்.