ஜெபக்குறிப்பு: 2024 பிப்ரவரி 9 வெள்ளி

படிப்புக்காக ஜெபிக்கக் கேட்ட பிள்ளைகளுக்காகவும், அரசுத்தேர்வு எழுத உள்ள பிள்ளைகளுக்காகவும் ஜெபிப்போம். ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால் யாவருக்கும் சம்பூரணமாய் கொடுக்கிற தேவனாகிய (யாக்.1:5) கர்த்தர் பிள்ளைகள் அனைவருக்கும் ஞானத்தையும் நல்ல சுகத்தையும் கொடுத்து இந்த கல்வியாண்டை சிறந்த மதிப்பெண்களோடு அவர்கள் தேர்ச்சி பெற வேண்டுதல் செய்வோம்.