ஜெபக்குறிப்பு: 2024 பிப்ரவரி 16 வெள்ளி
கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள் (2பேது.2:1) தேவனுடைய எச்சரிப்புகளை கவனித்தவர்களாய் புதிய விசுவாசிகள் மெய்யான உபதேசத்திலும் போதனையிலும் கிறிஸ்துவுக்குள் வளரவும், சத்தியமார்க்கத்தை விட்டு விலகப்பண்ணுகிறவர்களை இனம்கண்டு கொள்ளவும் மன்றாடுவோம்.