ஜெபக்குறிப்பு: 2024 பிப்ரவரி 11 ஞாயிறு

ஜனங்களின் சபையிலே அவரை உயர்த்தி, மூப்பர்களின் சங்கத்திலே அவரைப் போற்றுவார்களாக (சங். 107:32) அனைத்துலக திருச்சபை ஆராதனைகளிலும் கர்த்தரைப் போற்றி துதிக்கிற வேளைகளில் கர்த்தரின் நாமம் உயர்த்தப்படவும், சபைகள் சமாதானம் பெற்று பக்திவிருத்தியடையவும், கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடும் பரிசுத்தஆவியின் ஆறுதலோடும் நடந்து பெருக வேண்டுதல் செய்வோம்.