ஜெபக்குறிப்பு: 2024 பிப்ரவரி 18 ஞாயிறு
…மாம்சமான யாவரும் எனக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்களென்று கர்த்தர் சொல்லுகிறார் (ஏசா. 66:23) பரிசுத்த ஓய்வுநாளிலே திருச்சபைகளிலிருந்து செய்யப்படும் கிராம ஊழியம் இதுபோன்ற காரியங்களுக்கு திருச்சபை மக்கள் ஒன்றிணைந்து நல்லதொரு ஐக்கியமாய் செயல்படவும், காத்திருந்து ஜெபித்து ஆத்தும ஆதாயப் பணியில் நல்ல அறுவடையைப் பெற்றுக்கொள்ளவும் மன்றாடுவோம்.