ஜெபக்குறிப்பு: 2024 பிப்ரவரி 20 செவ்வாய்
நான் உன்னைத் தெரிந்துகொண்டேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் (ஆகாய் 2:23) சத்தியவசனம் ஊழியத்தில் முழுநேர முன்னேற்றப் பணியாளர்களாக பணிபுரியும் சகோதரர்களுடைய நல்ல சுகபெலனுக்காகவும், அவர்களது குடும்பங்களின் தேவைகளை தமது ஐசுவரியத்தின்படியே மகிமையிலே கர்த்தர் நிறைவாக்கி வழிநடத்த வேண்டுதல் செய்வோம்.