ஜெபக்குறிப்பு: அக்டோபர் 1 திங்கள்

கர்த்தர் அவனோடே இருந்தபடியினாலும், அவன் எதைச் செய்தானோ அதைக் கர்த்தர் வாய்க்கப்பண்ணினார் (ஆதி.39:23) என்ற வாக்குப்படியே இம்மாதத்தை கர்த்தர் ஆசீர்வதிக்கவும், கையிட்டுச்செய்யும் பிரயாசங்களில் நன்மையானவைகளை கர்த்தர் வாய்க்கப்பண்ணவும் ஜெபம் செய்வோம்.