ஜெபக்குறிப்பு: அக்டோபர் 2 செவ்வாய்
“.. நீயும் .. உன்பிள்ளைகளும் என்றென்றைக்கும் நன்றாயிருக்கும்படிக்கு.. இந்த எல்லா வார்த்தைகளையும் நீ கவனித்துக் கேள்” (உபா.12:28). இப்படிப்பட்ட ஜீவனுள்ள வார்த்தைகளைப் போதிக்கிற சத்தியவசன வானொலி மற்றும் தொலைகாட்சி செய்தியாளர்களை கர்த்தர் தம்முடைய வல்லகரத்தில் எடுத்து பயன்படுத்த ஜெபிப்போம்.