ஜெபக்குறிப்பு: அக்டோபர் 5 வெள்ளி

கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாக கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான் (எரேமி.17:7) இவ்வாக்குப்படியே திருமணத்திற்காக காத்திருக்கும் 14 பேரும் தொடர்ந்து கர்த்தரிடத்தில் நம்பிக்கையோடே ஜெபித்துவரவும், கர்த்தர் சீக்கிரமாக அற்புதங்களை அவர்களுக்குச் செய்தருளவும் மன்றாடுவோம்.