ஜெபக்குறிப்பு: அக்டோபர் 6 சனி

.. அவர்களை அடிமைகொண்டவர்களின் கைக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கும்போது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள் (எசே.34:27) என்ற வாக்குப்படியே கடன் பாரத்தில் இருக்கும் 5 நபர்களையும் கர்த்தர்தாமே விடுவித்து தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படியாக பாரத்துடன் ஜெபிப்போம்.