ஜெபக்குறிப்பு: 2024 மார்ச் 9 சனி

மார்ச் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் திசையன்விளை St.John’s Churchஇல் நடைபெற உள்ள லெந்துகால சிறப்பு தியானக்கூட்டங்களின் ஆசீர்வாதத்திற்காகவும், சத்தியவசன செய்தியாளர் சகோ.சற்குணம் செல்வராஜ் அவர்களை கர்த்தர் தமது கரத்தில் எடுத்து பயன்படுத்தவும், அந்த திருச்சபை மக்களுக்கு கூட்டம் அதிக ஆசீர்வாதமாக இருப்பதற்கும் மன்றாடுவோம்.