ஜெபக்குறிப்பு: அக்டோபர் 7 ஞாயிறு

நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாந்தீர்க்கப்படோம்(1கொரி.11:31) இவ்வாக்குப்படியே விசுவாசிகள் ஒவ்வொருவரும் தங்களை தாங்களே சோதித்தறித் தவர்களாய் இந்த நாளின் கர்த்தரின் பந்தியில் பங்குபெற வேண்டுதல் செய்வோம்.