ஜெபக்குறிப்பு: 2024 மார்ச் 16 சனி

நமது தேசத்திலே அதிக பரப்பளவு கொண்ட மாநிலமாகிய உத்தர பிரதேசத்திற்காக ஜெபிப்போம். சுற்றுலா தளங்களும் ஆன்மீக வழிபாட்டு தலங்களும் நிறைந்த இந்த மாநிலத்தின் மக்களுடைய இரட்சிப்புக்காகவும், ஆளக்கூடிய மாநிலத்தலைவர், கிறிஸ்தவத்திற்கு எதிராக செயல்படும் மதவாதக் கொள்கையுடைய மக்கள் இவர்களது மனக்கண்கள் திறக்கப்பட மன்றாடுவோம்.