ஜெபக்குறிப்பு: 2024 மார்ச் 23 சனி
தமிழ்நாட்டிலுள்ள திருவாரூர் மாவட்டத்திற்காக ஜெபிப்போம். 573 ஊர்களைக் கொண்ட இம்மாவட்டத்தில் சுவிசேஷத்திற்கு அதிக தடைகள் உள்ளது. வெட்டாந்தரையை தண்ணீர் தடாகமும், வறண்ட நிலத்தை நீருற்றுகளாகவும் மாற்ற வல்லமையுள்ள தேவன்தாமே வறட்சி நீங்க கிருபை செய்து சபைகள் வளர்ச்சியடையவும் ஊழியர்களை வல்லமையாய் பயன்படுத்தவும் ஜெபிப்போம்.