ஜெபக்குறிப்பு: அக்டோபர் 8 திங்கள்
“பூரணரட்சிப்பும் ஞானமும் அறிவும் உன் காலங்களுடைய உறுதியாயிருக்கும்” (ஏசா.33:6). சம்பூரணமான ஞானத்தைக் கொடுக்கிற தேவன்தாமே படிப்பிற்காக ஜெபிக்கக்கேட்ட 18 நபர்களுக்கு நல்ல ஞாபகசக்தியையும் அறிவையும் தந்து வழிநடத்த வேண்டுதல் செய்வோம்.