ஜெபக்குறிப்பு: அக்டோபர் 9 செவ்வாய்

வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத்தாழ்ப்பாள்களை முறித்து, ..ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன் (ஏசா.45:4) என்ற வாக் குப்படியே சர்வவல்லமையுள்ள தேவன் இலங்கையில் நடைபெறும் சத்தியவசன ஊழியங்களை அபரிமிதமாக ஆசீர்வதிக்க, தேவைகளைச் சந்திக்க, அநேக இடங்களிலே சுவிசேஷத்தை அறிவிக்க கிருபைசெய்யவும் ஜெபம் செய்வோம்.