ஜெபக்குறிப்பு: 2024 மார்ச் 19 செவ்வாய்
அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார் (ஏசா.55:7) கடன்பாரத்திற்குள் சிக்குண்டவர்களை கர்த்தர் இரட்சிக்கவும், கடன்களை தீர்த்து மனரம்மியமும் மன சமாதானமுமான வாழ்க்கை வாழவும் கர்த்தர் அவர்களது பொருளாதாரத்தை ஆசீர்வதித்து வழிநடத்த வேண்டுதல் செய்வோம். அன்புகூருகிற கடனேயல்லாமல் மற்றொன்றிலும் கடன்படாதிருக்க கர்த்தருடைய கிருபைகளுக்காக ஜெபிப்போம்.