ஜெபக்குறிப்பு: அக்டோபர் 11 வியாழன்

… தேவன் சகல எழுத்திலும் ஞானத்திலும் அறிவையும் சாமர்த்தியத்தையும் கொடுத்தார் (தானி.1:17) இந்தத் தேவன்தாமே சத்தியவசன இலக்கிய ஊழியத்திலும், அதின் மொழியாக்கப்பணியிலும் ஈடுபட்டுள்ள ஒவ்வொருவருக்கும் வேண்டிய கிருபைகளைத்தந்து வல்லமையாய் பயன்படுத்த வேண்டுதல் செய்வோம்.