ஜெபக்குறிப்பு: அக்டோபர் 12 வெள்ளி

சத்தியவசன ஊழியத்தில் பிரதிநிதிகளாக இணைந்து இவ்வூழியத்திற்காக அரும்பாடுபடும் ஒவ்வொரு சகோதர சகோதரிகளுக்காக தேவனை ஸ்தோத்திரித்து, கர்த்தர் அவர்களை தம்முடைய பணியில் வல்லமையாய் பயன்படுத்தவும், புதிய பிரதிநிதிகளைத் தந்தருளவும் ஜெபம் செய்வோம்.