ஜெபக்குறிப்பு: அக்டோபர் 13 சனி
“கர்த்தர் தாம் சொல்லியிருந்தபடி சாராள்பேரில் கடாட்சமானார்” (ஆதி.21:1) இவ்வாக்குப்படியே குழந்தைக்காக காத்திருக்கும் 9 குடும்பங்களில் கர்த்தர் குழந்தைபாக்கியத்தை அருளிச்செய்து அக்குடும்பத்தாரை மகிழச் செய்திட பாரத்துடன் ஜெபிப்போம்.