ஜெபக்குறிப்பு: அக்டோபர் 14 ஞாயிறு
“…என்னுடைய வீடு சகல ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும்” (ஏசா.56:7) இந்த வார்த்தையின்படி, பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும் துதிகளில் பயப்படத் தக்கவருமாகிய தேவனை ஆராதிக்க கூடிவரும் ஒவ்வொருவரும் பரிசுத்த உள்ளத்தோடே ஆராதிக்கவும், ஜெபஆவியால் நிரப்பப்படவும் வேண்டுதல் செய்வோம்.