ஜெபக்குறிப்பு: 2024 ஏப்ரல் 6 சனி

அரசுத்தேர்வு எழுதிக்கொண்டிருக்கும் பிள்ளைகளுக்காகவும், மேற்படிப்பு நுழைவுத்தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களில் படித்துக்கொண்டிருக்கும் பிள்ளைகளுக்காகவும், தேர்வுத்தாள்களை திருத்தம் செய்யும் ஆசிரியர்களுக்காகவும் ஜெபிப்போம். தேர்வுமுடிவுகள் அனைத்து மாணவர்களுக்கு மேற்படிப்புக்கு ஏற்றனவாக இருப்பதற்கும் வேண்டுதல் செய்வோம்.