ஜெபக்குறிப்பு: 2024 ஏப்ரல் 10 புதன்
கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது (சங்.34:15) சத்தியவசன அலுவலகத்தில் நடைபெறும் ஜெபக்கூட்டத்தில் ஒருமனதோடு கூடிவரும் ஜெப பங்காளர்களை கர்த்தர் அதிகமாக ஆசீர்வதிப்பதற்கும், ஏறெடுக்கப்பட்ட விண்ணப்பங்கள் தேவனுக்கு துதிகளாக மாறுவதற்கும், ஜெபஊழியத்தின் எல்லை விரிவாகவும் ஜெபிப்போம்.