ஜெபக்குறிப்பு: 2024 ஏப்ரல் 17 புதன்

கர்த்தாவே, … என் தியானத்தைக் கவனியும் (சங்.5:1) என்ற வாக்குப்படி கர்த்தருடைய வார்த்தைகளை கருத்தாய் தியானிக்கும்படி எழுதப்படும் அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்களுக்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்துவோம். தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகளை பெலவீனங்கள் ஒன்றும் அணுகாமல் , கர்த்தர் நற்சுகத்தோடு பாதுகாத்து நடத்த ஜெபிப்போம்.