ஜெபக்குறிப்பு: 2024 ஏப்ரல் 19 வெள்ளி
யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான் (ஏசா.6:8) என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்திற்கு தங்களை அர்ப்பணித்து மிஷெனரிகளாக வடஇந்திய ஊழியத்திற்கு அனுப்பப்பட்டுள்ள ஊழியர்களுக்காகவும், அவர் களை தாங்கும் மிஷெனரி ஸ்தாபனங்களுக்காக, ஸ்தாபனத் தலைவர்களுக்காகவும், விசுவாச குடும்பங்களுக்காகவும் மன்றாடுவோம்.