ஜெபக்குறிப்பு: 2024 ஏப்ரல் 13 சனி
கர்த்தர் நகரத்தைக் காவாராகில், காவலாளர் விழித்திருக்கிறதும் விருதா (சங்.127:1) தேசத்தின் எல்லை பாதுகாப்புப்பணியில் இருக்கும் படைவீரர்களுக்காக, இராணுவ வீரர்களுக்காக அவர்களது குடும்பங்களுக்காக, இந்தபணிகளில் இருக்கும் உயர்அதிகாரிகள் அனைவரது பாதுகாப்பிற்காகவும் நல்ல சுகத்திற்காகவும் பாரத்தோடு ஜெபிப்போம்.