ஜெபக்குறிப்பு: 2024 ஏப்ரல் 14 ஞாயிறு

தேவனுடைய கரம் தம்மைத் தேடுகிறவர்கள் எல்லார்மேலும் அவர்களுக்கு நன்மையாக இருக்கிறது (எஸ்றா 8:22) எங்குமுள்ள திருச்சபைகளில் அவருடைய சமுகத்தை நாடி வந்து நிற்கும் தேவஜனங்கள் யாவர்மேலும் தேவனுடைய கரம் நன்மையாக இருந்து வழிநடத்தவும், போதிக்கும் வரங்களால் கர்த்தருடைய ஊழியர்களை நிரப்பி வல்லமையாய் அவர்களை பயன்படுத்தவும் ஜெபிப்போம்.