ஜெபக்குறிப்பு: 2024 ஏப்ரல் 28 ஞாயிறு

இம்மாதம் முழுவதும் ஒவ்வொரு ஆராதனைவேளைகளிலும் தம்முடைய வார்த்தைகளை கர்த்தர் நமக்குக் கொடுத்துள்ளார். பேசுகிறவருக்கு நீங்கள் செவி கொடுக்கமாட்டோமென்று விலகாதபடி எச்சரிக்கையாயிருங்கள் (எபி.12:25) என்ற வசனத்துக்குக் கீழ்ப்படிந்து கர்த்தருடைய கற்பனைகளையும் கட்டளைகளையும் கைக்கொண்டு வாழ நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.