ஜெபக்குறிப்பு: 2024 மே 5 ஞாயிறு

நம்முடைய தேவனாகிய கர்த்தரை உயர்த்தி, அவருடைய பரிசுத்த பர்வதத்திற்கு நேராகப் பணியுங்கள் (சங்.99:9) உலகமெங்கும் நடைபெறும் திருச்சபை ஆராதனைகளுக்காக, ஆலயம் இல்லாத இடங்களில் சிறுசிறுக் குழுக்களாக கூடி ஆராதிக்கிற ஆராதனைக் குழுக்களுக்காக, சபைகள் சமாதானம் பெற்று ஊழியங்கள் வளர ஜெபிப்போம்.