ஜெபக்குறிப்பு: 2024 மே 15 புதன்
சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ (1கொரி.9:16) இவ்விதமாக சுவிசேஷத்தை இந்தியதேசமெங்கும் அறிவிப்பதற்காக பரிசுத்தவான்களால் எழுப்பப்பட்ட அனைத்து மிஷனரி ஸ்தாபனங்கள், இயக்குநர்கள், பணித் தளங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுவிசேஷப்பணி ஊழியர்கள், அவர்கள் குடும்பங்கள், தாங்கும் திருச்சபை குடும்பங்கள் யாவருக்காகவும் வேண்டுதல் செய்வோம்.