ஜெபக்குறிப்பு: 2024 மே 9 வியாழன்
ஜுன் 1ஆம் தேதி வரை நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் எல்லா இடங்களிலும் குழப்பங்கள் இன்றி முடிவடையவும், வாக்காளர் பெட்டிகளின் பாதுகாப்புபணிகளுக்காகவும், நீதிமான்கள் பெருகினால் ஜனங்கள் மகிழுவார்கள் (நீதி.29:2) என்ற வாக்குப்படி மக்களுக்கான உண்மை சேவையை செய்யும் உண்மையான தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட பாரத்தோடு ஜெபிப்போம்.