ஜெபக்குறிப்பு: 2024 மே 30 வியாழன்

ஆனாலும் சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப் பார்ப்பேன் (ஏசா.66:2) இக்கடைசி நாட்களில் வேதபுரட்டுகளுக்கு விசுவாசிகள் கவனமாயிருந்து கர்த்தருடைய வசனத்தை அதிகமாக தியானிப்பதற்கும், தனிஜெபம், குடும்பஜெபம் இவைகளை தவறாது கடைப்பிடித்து, கர்த்தருடைய வசனத்துக்கு கீழ்ப்படிகிறவர்களாக இருப்பதற்கு ஜெபிப்போம்.