ஜெபக்குறிப்பு: 2024 மே 31 வெள்ளி

கர்த்தர் தம்முடைய மகத்துவமான நாமத்தினிமித்தம் தமது ஜனத்தைக் கைவிடமாட்டார் (1சாமு.12:22) கைவிடாத நேசர் இந்த மாதம் முழுவதும் நம் ஆத்துமாவை மரணத்துக்கும், கண்ணை கண்ணீருக்கும் காலை இடறதலுக்கும் தப்புவித்தார். இருதயத்தின் ஆழத்திலிருந்து துதி ஸ்தோத்திரபலிகளைச் செலுத்தி தேவனை மகிமைப்படுத்துவோம்.