ஜெபக்குறிப்பு: 2024 மே 25 சனி

கர்த்தர் தமது தேசத்துக்காக வைராக்கியங்கொண்டு, தமது ஜனத்தைக் கடாட்சிப்பார் (யோவேல் 2:18). இன்று 7 மாநிலங்களில் உள்ள 57 பாராளுமன்ற தொகுதிகளில் நடை பெறவுள்ள தேர்தல் எவ்வித வன்முறைமின்றி அமைதியாகவும் நியாயமானதாகவும் நடைபெறவும் மக்கள் தேசத்தின் ஒற்றுமையை கருத்திற்கொண்டு நல்லதொரு முடிவெடுத்து வாக்களிக்கவும் மன்றாடுவோம்.