ஜெபக்குறிப்பு: 2024 மே 12 ஞாயிறு
அனைத்து திருச்சபை ஆராதனைகளிலும் நடைபெறும் சிறுவர் ஊழியங்கள், வாலிபர் ஊழியங்கள் இவைகளை ஆத்தும பாரத்தோடு செய்யும் தலைவர்கள் எழும்பவும், உலககாரியங்களில் நேரங்களை வீணடிக்கிற கிறிஸ்தவ குடும்பங்களிலுள்ள வாலிபர்கள் இக்கூட்டங்களில் பங்குபெற்று ஆசீர்வதிக்கப்பட மன்றாடுவோம்.