ஜெபக்குறிப்பு: 2024 மே 20 திங்கள்

நம்முடைய தேசமும் தன் பலனைக் கொடுக்கும். (சங்.8512) இன்று 8 மாநிலங்களில் 49 பாராளுமன்ற தொகுதிகளில் நடைபெறவுள்ள தேர்தல் எவ்வித அசாம்பாவிதமின்றி அமைதியாகவும் நியாயமானதாகவும் நடைபெறவும் மக்கள் தேசத்தின் நலனைக் கருத்திற்கொண்டு நல்லதொரு முடிவெடுத்து வாக்களிக்கவும் மன்றாடுவோம்.