ஜெபக்குறிப்பு: 2024 மே 27 திங்கள்

இலங்கை தேசத்தில் நடைபெறும் அனைத்து நற்செய்தி ஊழியங்களுக்காகவும், சத்தியயவசன ஊழியத்திலிருந்து செய்யப்படும் பத்திரிக்கை ஊழியங்கள், ஊடகங்கள் வாயிலாக வரும் திருமறைபாட நிகழ்ச்சிகள் தேசமனைத்துமுள்ள மக்களை சென்றடைவதற்கும், பிறதேசங்களிலுமுள்ள மக்களும் இந்த செய்திகளினாலே மனமாற்றம் அடைய ஜெபிப்போம்.