ஜெபக்குறிப்பு: 2024 ஜுன் 9 ஞாயிறு

அதினாலே சபைகள் விசுவாசத்தில் ஸ்திரப்பட்டு நாளுக்குநாள் பெருகின (அப்.16:5) கர்த்தாதி கர்த்தரை ஆராதிக்கும் ஆராதனை ஸ்தலங்களை சுற்றிலுமுள்ள சத்துருக்களால் வரும் போராட்டங்கள், ஊழியர்களுக்கு விரோதமாக எழும்புகிற எதிர் வல்லமைகளின் சக்திகள் முறியடிக்கப்படவும், சபைகள் விசுவாசத்தில் ஸ்திரப் பட, பெருக வேண்டுதல் செய்வோம்.