ஜெபக்குறிப்பு: 2024 ஜுன் 23 ஞாயிறு
அகில உலகமெங்கும் நடைபெறும் பரிசுத்த ஓய்வுநாள் ஆராதனையில் திரு வசனத்தைக் கேட்பவர்களுடைய இருதயம் நல்லநிலமாக இருந்து நூறு மடங்கு பலன்கொடுப்பதற்கு ஜெபிப்போம், சபைகளில் ஏழ்மை நிலையில் உள்ள பிள்ளைகளது படிப்பு, வேலை, திருமணம் போன்ற காரியங்களெல்லாம் சந்திக்கப்படவும், சபைஐக்கியம் வளரவும் ஜெபிப்போம்.