ஜெபக்குறிப்பு: 2024 ஜுன் 20 வியாழன்

சத்தியவசன ஊழியத்தின் இலக்கியப்பணிகளை கர்த்தர் ஆசீர்வதித்து, புதிய புத்தகங்கள் வெளியிடுவதற்கு எடுத்துவரும் பிரயாசங்களை வாய்க்கப்பண்ணவும், மறு அச்சுப்பதிப்பு செய்யப்பட வேண்டிய புத்தக அச்சுப்பணிகளின் தேவைகள் சந்திக்கப்படவும் கர்த்தர் கிருபை செய்தருள ஜெபம் செய்வோம்.