ஜெபக்குறிப்பு: 2024 ஜூலை 29 திங்கள்
சத்தியவசன முன்னேற்றப் பணிகளை புதிய இடங்களில் செய்வதற்கு கர்த்தர் திறந்தவாசலைத் தந்தருளவும், முழுநேர முன்னேற்றப் பணியாளர்களும், சத்தியவசன பிரதிநிதிகளும் ஆற்றிவரும் ஊழியப்பணிகளின் மூலம் புதிய நபர்கள் ஊழியபங்காளர்களாக இணைந்து ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள ஜெபிப்போம்.