ஜெபக்குறிப்பு: 2024 ஆகஸ்டு 4 ஞாயிறு
இம்மாதத்தின் முதல் ஆராதனைநாளில் எங்குமுள்ள திருச்சபைகளுக்காகவும், தேவசெய்தியை பிரசங்கிப்பவர்கள் நல்ல ஆயத்தத்தோடு வந்து செய்தியளிப்பதற்கும் ஆராதனையின் ஒவ்வொருபகுதிகளிலும் கர்த்தர்நாமம் உயர்த்தப்படவும், சமாதானமும் சந்தோஷமும் அனைவர் உள்ளங்களையும் நிறைக்க வேண்டுதல் செய்வோம்.