ஜெபக்குறிப்பு: 2024 ஆகஸ்டு 5 திங்கள்
இலங்கை தேசத்தில் நடைபெறும் சத்தியவசன ஊழியப் பணிகளுக்காகவும், ஊழியத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் அனைத்து ஊழியர்களது நல்ல சுகநலனுக்காகவும், பத்திரிக்கை ஊழியங்கள் மற்ற ஊடகப்பணி ஊழியங்களின் பலனாகவும் திரளான மக்கள் வேததியானங்களைக் கற்று கிறிஸ்துவுக்குள் வளரவும் இவ்வூழியத்தின் தேவைகள் சந்திக்கப்படவும் ஜெபிப்போம்.