ஜெபக்குறிப்பு: 2024 ஆகஸ்டு 8 வியாழன்

கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார் (சங்.72:12) வறுமைகோட்டிற்கு கீழே ஜீவனம் பண்ணுவதற்கான வழிவாசல் இன்றி தவிக்கும் மக்களுக்காகவும், பெற்றோர்களால் கைவிடப்பட்டு தனிமையில் விடப்பட்ட சிறுகுழந்தைகளது பாதுகாப்பு, கல்வி போன்ற காரியங்களுக்காகவும், அவர்கள் தங்கியுள்ள இல்ல பாதுகாப்புக்காகவும் பாரத்துடன் ஜெபிப்போம்.