ஜெபக்குறிப்பு: 2025 மார்ச் 28 வெள்ளி

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று ஆரம்பிக்கப்படவுள்ள தேர்வுக்காக ஜெபிப்போம். ஒவ்வொரு பிள்ளைகளும் நல்ல நம்பிக்கையோடு தேர்வுகளை எழுதுவற்கும் எந்தவொரு சுகவீனமும் அவர்களை அண்டாதபடிக்கும் கர்த்தர் அருளும் பெலத்தால் நேர்த்தியாய் எழுத தேவ ஒத்தாசை அவர்களுக்குக் கிடைக்கவும் ஜெபிப்போம்.