ஜெபக்குறிப்பு: 2025 ஏப்ரல் 2 புதன்

தேர்வுகளை எழுதிக்கொண்டிருக்கும் மாணவர்கள் இன்னும் எழுதஉள்ள தேர்வுகளை மன உறுதியோடும், தெளிந்த மனதோடும் நன்றாக எழுதுவதற்கு கர்த்தர் கிருபை செய்யவும், உயர்கல்வி படித்துவரும் மாணவர்களது தேர்வுகளுக்காகவும், வாலிபநாட்களில் அவர்கள் ஆண்டவரை உறுதியாய் பற்றிக்கொள்ள வேண்டுதல் செய்வோம்.