ஜெபக்குறிப்பு: 2025 ஏப்ரல் 15 செவ்வாய்

தென் அமெரிக்காவின் அர்ஜென்டினாவில் கத்தோலிக்க மதத்தை தழுவக்கூடிய அனைத்து மக்களும் இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்தால் தொடப்பட்டு இரட்சிக்கப்படவும், சுவிசேஷப்பணியில் உள்ள ஊழியர்களை கர்த்தர் வல்லமைப்படுத்தி, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கக்கூடிய நற்செய்தியாலே சபைகள் உயிர்மீட்சி பெறவும், நாட்டின் அதிபர்களுக்காக, நாட்டின் சமாதானத்திற்காக ஜெபிப்போம்.