ஜெபக்குறிப்பு: டிசம்பர் 23 ஞாயிறு
அகில உலகமெங்கும் அனைத்து திருச்சபைகளிலும் காணப்படும் கிறிஸ்துமஸ் ஆயத்த ஆராதனைகளில் சகலமும் ஒழுங்கும் கிரமமுமாய் செய்யப்படுவதற்கும், திருச்சபைகளில் உள்ள எளியவர்களும் திக்கற்ற மக்களும் விசாரிக்கப்படவும் கருத்தாய் ஜெபிப்போம்.